100 days work

img

100 நாள் வேலையில் புறக்கணிப்பு வெங்கனூர் பெண்கள் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் பெரியம்மாபாளையம் ஊராட்சி வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு, 100 நாள் திட்டத்தில் வேலை வழங்குவதில்லை